தமிழ்நாடு புறக்கணிப்பு- சு வெங்கடேசன் எம்.பி வேதனை

venkadesan mp

மதுரை தொகுதியின் கம்யூனிஸ்ட் எம்பி தான் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை தேவைகளையும் பார்லிமெண்டில் பேசி வருபவர். எத்தனையோ எம்.பிக்கள் இருந்தாலும் இவர்தான் தமிழ்நாடு சார்பில் அதிரடியாக பேசக்கூடியவர் ஆவார். …

Read more