நவரச நாயகன் கார்த்திக்கை ஓரே வார்த்தையில் கலாய்த்த கவுண்ட்டர் மணி…
எந்த ஹீரோவோடு இணைந்து நடித்தாலும், அந்தப் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் அதிக அளவில் பேசப்படும் அதுவே கவுண்டமணியின் சிறப்பு. ஹீரோக்களின் பாப்புலாரிட்டியை கண்டுகொள்ளாமல் எதார்த்தமாக அவர்களை கலாய்க்கும் காட்சிகளில் முந்தி நிற்பார் இவர். ரஜினிகாந்தாக இருக்கட்டும், விஜயகாந்தாக இருக்கட்டும், இவ்வளவு ஏன் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களான அஜீத், விஜயாக கூட இருக்கட்டும் கவுண்டமணியுடன்…