Posted inTamil Flash News
பூ மாதிரி பெண்ணுன்னு நினைச்சா இப்படி புயலா மாறி புரட்டி எடுத்தட்டீங்களே…
சினிமாவில் நாயகர்களுக்கு அடித்த படியாக முக்கியத்துவம் பல படங்களில் நாயகிகளுக்கே அதிகமாக வழங்கப்பட்டிருக்கும். கதாநாயகனின் லட்சியத்திற்கு உதவுவது, தவறான பாதையில் செல்லும் கதாநாயகனுக்கு, காதலியாக வந்து நல் வழிப்படுத்துவது என நாயகிகளின் ரோல் படங்களில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கிறது. ஒரு காலத்தில்…