Mrunal Thakur’s 10 Years in Cinema: “யாரும் பார்த்திராத 9 ரகசியக் காட்சிகள்!” – லவ் சோனியா படத்தின் டெலிட்டட் சீன்ஸ் ரிலீஸ்.. மிருணால் தாக்கூரின் நெகிழ்ச்சியான பதிவு!
நடிகை மிருணால் தாக்கூர் தனது திரைப்பயணத்தின் 10-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘லவ் சோனியா’ படத்தின் 9 நீக்கப்பட்ட காட்சிகளை நாளை காலை யூடியூபில் வெளியிடுகிறார்.
