மும்பையில் ரோட் ஷோ…கொண்டாடத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்…
கோப்பையை வென்று ஆசையை நிறைவேற்றுவார்களா? இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதே இந்தியாவின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும். சர்வதேச போட்டி எதுவாக இருந்தாலும் அதில் நாம் தான் வெல்ல வேண்டும் என்கின்ற வெறி …
