கள்ளக்குறிச்சி சம்பவம் உயர்ந்த பலி எண்ணிக்கை…பா.ஜ.க.வினர் திடீர் கைது…வலுக்கும் கண்டனம்…

annamalai stalin

கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தொடர்ந்து தமிழகத்தையே உலுக்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆறுதல் சொல்லப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டும் வருகிறது. தமிழக அரசு பலியானோர், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் …

Read more