மதமாற்றத்தால் பள்ளி மாணவி தற்கொலையா- தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்

sylendhra babu

தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவியை மதம் மாற வற்புறுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ, தமிழக டிஜிபிக்கு கடிதம் …

Read more