Posted incinema news
கடவுள் நம்பிக்கையை மிக ஆழமாக சொன்ன வித்யாசமான படம்- எனக்கு மிக பிடித்த படம்
தமிழ் சினிமாவில் ஏபி நாகராஜன் காலத்தில் இருந்து எண்ணற்ற படங்கள் பக்திபடங்களாக வந்துள்ளன, பிறகு வந்த ராம நாராயணன், இறையருள் இயக்குனர் சங்கர் வரை பல்வேறுவிதமான பக்திப்பட இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளார்கள், இவர்களின் படங்களில் இவர்கள் பக்தியை சொன்ன விதம்…
