இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாள்

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாள்

1997ல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. மூத்த நடிகர் சிவக்குமாரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பு வரவில்லை என்று பரவலான பேச்சு இருந்தது. சூர்யா டான்ஸ் ஆடாமல் இருப்பது டான்சுக்கு நல்லது என்று பிரபல…