Suriya’s ’24’ Combo Returns! — மீண்டும் இணையும் அந்த மேஜிக் கூட்டணி; பாக்ஸ் ஆபீஸை மிரட்ட சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

Actor Suriya and director Vikram Kumar collaborating for an upcoming mega project under KVN Productions banner.

டைம் டிராவல் கதையான ’24’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் வியக்க வைத்த சூர்யா – விக்ரம் குமார் கூட்டணி, தற்பொழுது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் பேனரில் தங்களது அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக மீண்டும் கைகோர்க்கவுள்ளனர்.