Annamalai

கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருதே!…முப்பத்தி இரண்டின் முடிவில் அண்ணாமலை?…

ரஜினி படங்கள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது ஸ்டைல் தான். அடுத்தது படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள். பின்னனி இசையோடு அந்த பஞ்ச் வசனங்களை கேட்டால் போதும், ரஜினி ரசிகனாக மாறிவிடலாமா? என யோசிக்க வைத்து விடுவார். தனது…