Posted incinema news Entertainment Latest News
புதுவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் – சன்னி லியோன்
ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் கவர்ச்சியாக நடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடிப்பதில் எனக்கு எந்த விதமான பிரச்சனையும்…