ஒரு படம் என்றாலும் சத்யராஜ் போல வில்லத்தனத்தில் மிரட்டிய சுதாங்கன்
நேற்று காலமானவர் பத்திரிக்கையாளர் சுதாங்கன். தினமணி பத்திரிக்கையின் எடிட்டராகவும், தமிழன் எக்ஸ்பிரஸ், மற்றும் ஜெயா டிவியிலும் இவர் பணிபுரிந்தார். இவர் மணிவண்னன் இயக்கிய மூன்றாவது கண் என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். இப்படம் …
