Simbu Latest: அரசியலில் களமிறங்கும் சிம்பு?: உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ரசிகர் மன்றங்களை இறக்க வியூகம்!
நடிகர் சிம்பு அரசியலில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும், தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
