Nag Ashwin SSR61: நாக் அஸ்வின் பர்த்டே ட்ரீட் – அடுத்த சம்பவத்துக்கு ரெடியான வைஜெயந்தி மூவிஸ்!
இந்திய சினிமாவின் விஷனரி இயக்குனர் நாக் அஸ்வின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்கப்போகும் அடுத்த பிரம்மாண்ட படமான SSR61 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
