திமுகவுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை

திமுகவுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை

தேர்தல் வந்துவிட்டாலே நடிகர் நடிகைகள் தங்களுக்கு விருப்பமான கட்சியில் இருந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்கு சேகரிக்க கிளம்பி விடுவர் அந்த வகையில் நடிகை ஸ்ருதியும் வாக்கு சேகரிக்க கிளம்பி இருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களிலும் அதிகமான சீரியல்களிலும்…