திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது. இந்த பாதை கோவிலுக்கு நடந்து செல்லும் பாதையாகும்.அலிபிரி மலைப்பாதை என்ற பாதையும்…