Posted incinema news Entertainment Latest News
இலங்கை தமிழர்களுக்காக டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடல்
இலங்கை தமிழர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பல வருடங்களாக தனி நாடு கேட்டு படாதபாடு பட்ட நிலையில், இலங்கை அரசால் சொந்த நாட்டு மக்களே பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த துயர நிலைகளை எல்லாம் மறந்து மக்கள் மாறி வரும்…