சொற்களில் கவனம்- சுல்தான் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்

சொற்களில் கவனம்- சுல்தான் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்

நேற்று முதல் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து இப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறி இருக்கும் கருத்து எங்கள் பல படங்களுக்கு விமர்சகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் எப்போதும் அவர்களுக்கு…