இன்று எஸ்.பி.பியின் பிறந்த நாள்

இன்று எஸ்.பி.பியின் பிறந்த நாள்

தமிழில் எத்தனையோ நல்ல பாடல்களை பாடி ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியன். சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளைய கன்னி பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எஸ்.பி.பி கெத்தா நடந்து வரான்…