Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
100% டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஏற்பாடு – தெற்கு ரயில்வே
இந்தியாவில், கொரொனா பாதிப்பின் ஆரம்பக் காலகட்டமான, கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, மாநில எல்லைகள் முதல், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், மால்கள், கோயில்கள், சுற்றுலா தளங்கள் என மக்கள் அதிகமாக…