பைக் எடுக்கும்போது கவனம்

பைக் எடுக்கும்போது கவனம்

தற்போது மழை நேரம் என்பதால் கதகதப்பாக இருப்பதற்காக பாம்புகள் அதிக அளவில் வெளியேறி வரும். வரும் பாம்புகள் பைக்குகளில் ஏறி இருக்க வாய்ப்புகள் உண்டு. சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அடுத்த சொர்ணபூமி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் முப்பிடாதி.…