Posted incinema news Entertainment Latest News
செயல் பாபு அல்ல சினேக்பாபு- சேகர் பாபு குறித்து ஹெச்.ராஜா விமர்சனம்
இரு தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு விசிட் அடித்து மேற்பார்வையிட்டார். அங்குள்ள தீர்த்த கிணறுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் சேகர் பாபு. பின்பு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த பிறகு தீர்த்த கிணறுகள்…