Posted inLatest News
சீரழியும் இளைஞர் பட்டாளம்!…ஸ்மார்ட் ஃபோன் காரணமா?…செய்தி நிறுவனம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்!….
உள்ளங்கையில் உலகம். எது வேண்டுமானாலும் செல் ஃபோன் ஆப்-பில் பார்த்துக்கொள்ளலாம். டவுன்-லோட், அப்-லோட், கட், காப்பி, பேஸ்ட் என மாறிவருகிறது இயல்பு வாழ்க்கை. சரியான விதத்தில் பயன்படுத்தினால் ஸ்மார்ட் ஃபோன்கள் கையில் இருப்பது ஒரு விதமான வரமே. நல்ல செயல்களுக்காக அதனை…