நன்கு தூக்கம் வருவதற்கு நல்ல வீட்டு மருந்து

நன்கு தூக்கம் வருவதற்கு நல்ல வீட்டு மருந்து

இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்றவைகளை அடிக்கடி பார்க்கிறோம். எந்த வேலையாக இருந்தாலும் சரி கம்ப்யூட்டரிலேயே வேலை பார்க்கிறோம். அரசு அலுவலகங்களிலும் சரி பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் கம்ப்யூட்டர் இல்லாமல் இன்று இல்லை. அது போல மாறி விட்ட…