Sivakarthikeyan Heartwarming Gesture : “யாருக்கும் தெரியாம செஞ்ச உதவி” – பிரேம் குமார் மகனுக்கு வாழ்க்கை கொடுத்த எஸ்கே; 50 லட்சம் கொடுத்த சீக்ரெட்!

Actor Sivakarthikeyan and actor Prem Kumar posing together highlighting the news of 50 lakh rupees financial help for education.

நடிகர் சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய ரகசிய உதவியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் நடிகர் பிரேம் குமார்.