SK Productions 10: “யூத் ஆடியன்ஸுக்காக ஒரு அதிரடி ரீமேக்!” – அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. ரிஷப் ஷெட்டி ரோலில் SK கெஸ்ட் ரோல்?
சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே. புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக கன்னட பிளாக்பஸ்டர் ‘ஹாஸ்டல் ஹுடுகாரு பேககித்தாரே’ படத்தின் தமிழ் ரீமேக்கை உருவாக்கவுள்ளார்.
