சிவாஜி கதாபாத்திரத்தில் செய்த வித்தியாசம்

சிவாஜி கதாபாத்திரத்தில் செய்த வித்தியாசம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திருவிளையாடல் படத்தை மறக்க முடியாது. அதில் சிவபெருமானாக நடித்தார் சிவாஜி. அதே போல் மறைந்த இயக்குனர் ஏ.பி நாகராஜன் நக்கீரராக நடித்திருந்தார். நக்கீரருடன் சிவாஜி மோதும் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் புகழ்பெற்ற காட்சிகள் ஆகும். இதில்…