சிரவை ஆதினத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை

சிரவை ஆதினத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அதிரடிக்கு சொந்தக்காரர். கடந்த வருடம் பாஜகவில் சேர்ந்தார். சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆக நின்றார் அதில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிரடியாக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிரவை…