அழகான ஆத்மா அஜித்… புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி….
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் “குட்…பேட்.. அக்லி…படத்தினுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூட்டிங் பாட்டுக்கு அருகே தெலுங்கு …
