சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

சிவா நடிக்கும் சிங்கிள் சங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும் பட பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமாக்களில் ஒரு ஜாலியான நடிகர் யாரென்று கேட்டால் சிவாதான். சிவா நடித்த அனைத்து படங்களும் ஜாலியான படங்கள்தான் சென்னை 6000028ல் தொடங்கி இதுவரை சிவா நடித்த அனைத்து படங்களுமே காமெடி படங்கள்தான். இந்த நிலையில் சிவா நடித்து வரும் புதிய…