அவரு பேர சொல்லாதீங்க…விஜய்சேதுபதிக்கு சைகை காட்டிய இயக்குனர்!…அப்படி என்ன தான் கடுப்போ?…
விஜய்சேதுபதி நடித்து வெளியான “மகாராஜா”படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. எதிர்பார்த்தை விட அதிக கலெக்சனை அள்ளிக்கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் ரேஞ்ச் கூடித்தான் இருக்கிறது. …
