பேக்- அடித்த தங்கத்தின் விலை…வெள்ளி விலையும் வேரியேசன் காட்டியிருக்கே இன்று….
தங்கத்தின் விலை ஒரு சில நாள் ஏறுமுகத்திலும் சில நாட்கள் இறங்கு முகத்திலும் இருந்து வருவது சகஜமாகி விட்டது. தங்கத்தின் மீதான மக்களின் மோகம் அதிகரித்தே வருவதால் தான் விலையில் இந்த ஏற்ற, இறக்கங்கள் …
