Posted inLatest News Tamil Flash News tamilnadu
வைரல் ஆகும் உயரதிகாரி மகள்- இன்ஸ்பெக்டர் தந்தை புகைப்படம்
ஆந்திர மாநில காவல்துறையில் ஷியாம் சுந்தர் என்பவர் பணிபுரிகிறார். இவர் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி என்பவர் 2018ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று குண்டூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையர்…