Kajal Aggarwal’s The India Story: “விஷமாகும் விவசாயம்.. விழித்துக்கொள்ளும் இந்தியா!” காஜல் அகர்வாலின் அதிரடி ‘தி இந்தியா ஸ்டோரி’ ரிலீஸ் தேதி இதுதான்!

Official poster of the movie The India Story featuring lead actors Kajal Aggarwal and Shreyas Talpade.

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.