ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில்

shakeela film

கவுண்டமணியுடன் ஆரம்ப காலங்களில் நட்சத்திர நாயகன், ஜல்லிக்கட்டுக்காளை உட்பட பல படங்களில் காமெடி செய்தவர் ஷகிலா. ஒரு கட்டத்தில் மலையாளக்கரையோரம் கரை ஒதுங்கிய  ஷகிலா டீன் ஏஜ் பையன்களை உசுப்பேற்றும் விதமான படங்களில் நடித்து …

Read more