பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா மகன் – உங்க கட்சி ஆளுங்களையும் தூக்குவோம் திமுக எம்.பியின் அதிரடி

பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா மகன் – உங்க கட்சி ஆளுங்களையும் தூக்குவோம் திமுக எம்.பியின் அதிரடி

திமுக வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா திடீரென பாஜகவில் சேர்ந்துள்ளது எல்லோருக்குமே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிவாவின் மகன் எப்படி பாஜகவில் இணைந்தார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் ,…