விஜய்யுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ வாய்ப்பை மறுத்த தயாரிப்பாளர்… சைக்கிளில் அழைத்துச் சென்று எஸ்.ஏ.சி சொன்ன அந்த வார்த்தை!
‘செந்தூரப்பாண்டி’ திரைப்படம் உருவான காலத்திலேயே, தனது மகன் விஜய் ஒருநாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் நம்பிக்கையுடன் கூறிய சுவாரசியச் சம்பவத்தைத் தயாரிப்பாளர் தங்கராஜ் நினைவுகூர்ந்துள்ளார்.
