செல்வராகவனின் டுவிட்- சேரன் ஆறுதல்

செல்வராகவனின் டுவிட்- சேரன் ஆறுதல்

இயக்குனர் செல்வராகவன் கடந்த 6ம் தேதி ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் ...வேதனை இன்றி விடியல் இல்லை என கூறி இருக்கிறார். இந்த டிவிட்டுக்கு…