பள்ளி வாகனங்களில் இனி சினிமா பாடல் போட தடை
பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது என சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. சென்னை, வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் தீக்ஷித் நேற்று (மார்ச்.28) பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் …
