குருத்வாரா முன் புகைப்படம்- எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட மாடல் அழகி
பாகிஸ்தானில் புகழ்பெற்ற கர்தார்புர் குருத்வாரா உள்ளது. சீக்கியர்களால் மிக முக்கிய புனித தலமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இங்கு அதிகமானோர் இங்கு புனிதா சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த குருத்வாராவுக்கு பாகிஸ்தானின் பிரபல …
