சார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனம்

Sarpatta 1

இன்று சார்பட்டா திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை எமர்ஜென்சி பீரியடில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இருவருக்கும் …

Read more