நடிகை சரிதா நாயர் மீண்டும் கைது

நடிகை சரிதா நாயர் மீண்டும் கைது

கேரளாவை சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். இவர் மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். அதன் மூலம் தனது பிரபலத்தை வளர்த்துக்கொண்ட இவர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கினார். சூரியஒளி தகடுகள் அமைத்துத் தரும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பல நிறுவனங்கள்…