Posted incinema news Entertainment Latest News
புதிய கார் வாங்கிய சரத்
சினிமாவிலோ டிவியிலோ வாய்ப்புகள் தேடி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுவது அவ்வளவு எளிதான விசயமல்ல. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறியவர்கள் ஒரு சிலரே அவர்களில் சரத்தும் ஒருவர். விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் புகழ்பெற்றவர் சரத். மொட்டைத்தலையுடன் நான்…