சந்தோஷ் தயாநிதி இசையில் தவ்சண்ட் கிஸ்ஸஸ் கலக்கல் வீடியோ

சந்தோஷ் தயாநிதி இசையில் தவ்சண்ட் கிஸ்ஸஸ் கலக்கல் வீடியோ

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் தவ்சண்ட் கிஸ்ஸஸ் என்ற ஆல்பம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான பாடலுடன் பொம்மைகளை வைத்து சாதாரண ரியல் மீ ஸ்மார்ட் ஃபோனில் இப்பாடலின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டு பார்க்க வேண்டிய வீடியோ…