Posted inLatest News Tamil Flash News
கோவையின் சிறந்த மனிதர் சாந்தி சோஷியல் சர்வீஸ்
கோவை சிங்கா நல்லூரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சுப்பிரமணியம். இவரை தெரியாத கோயம்புத்தூர்காரர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் மிக குறைந்த விலையில் மதிய உணவு உட்பட பல உணவுகளை தினசரி வழங்கி வருகிறார். வெறும்…