சாந்தனுவின் எங்க போறடி வீடியோ

சாந்தனுவின் எங்க போறடி வீடியோ

நடிகர் சாந்தனு தீவிர விஜய் ரசிகர். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு கொரோனா காலங்களில் குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின்பு மாஸ்டர் படத்தின்…