Posted incinema news Entertainment Latest News
சஞ்சனா கல்ராணியின் உதவி
பிரபல தமிழ் சினிமா நாயகி நிக்கி கல்ராணி இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி. தற்போது கொரோனா தடுப்பு பணியில் போலீஸ், துப்புறவு தொழிலாளர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் என முன்களப்பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் பலருக்கு சஞ்சனா கல்ராணி தன்னால் ஆன உதவிகளை வழங்கியுள்ளார்.…