ரம்ஜான் விருந்து கொடுத்த சல்மான் கான்… சிவகார்த்திகேயனை ஓரம்கட்டிய முருகதாஸ்…
“தீனா” படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆக்சன் ஹீரோவாக ‘அஜீத் குமார்’ இந்த படத்தில் நடித்திருப்பார். இதன் பிறகு இந்த கூட்டணி இணையவே இல்லை. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய “கஜினி”, …
