Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

salem thattu vadai special

சேலம் புகழ் தட்டுவடை செட் செய்வது எப்படி

விதவிதமான உணவுகளை ருசிப்பது ஒரு கை வந்த கலைதான். ஒவ்வொரு ஊருக்கும் சில உணவுகள், தின்பண்டங்கள் ரொம்பவும் பேமஸ் அந்த வகையில் சேலத்தில் புகழ்பெற்றது தட்டுவடை செட். இந்த தட்டுவடையை நாம் எப்படி செய்து சாப்பிடுவது என பார்ப்போம். தட்டை – 12 கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை – அரை கப் வெங்காயம்…